Description
உங்கள் திரைக்கதை, உங்கள் திறமை; தேசிய அளவில் முத்திரை பதிக்க ஓர் அரிய வாய்ப்பு!
IFFI 2026 திரைக்கதைப் பயிலரங்கில் பங்கேற்க வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகளுக்கு பிரசார் பாரதி அழைப்பு!
உங்கள் சொந்தக் கதைகளையும் படைப்பாற்றல் மிக்க சிந்தனைகளையும் முன்வைத்து, திரைத்துறை தயாரிப்பாளர்களுடன் இணையுங்கள்!
📅 கடைசி நாள்: 15 நவம்பர் 2026
விண்ணப்பிக்க: https://t.co/gyfqKpdlHU
#ScriptPitchingLab #IFFI2026 #IFFI57 #PrasarBharati #StoriesWithoutBorders #deshkapehlachanneldeshkaapnachannel
Connect with Doordarshan Tamil and SUBSCRIBE to get the latest updates.
X
x.com/DDTamilOfficial
Facebook
facebook.com/DoordarshanTamilOfficial
Instagram
instagram.com/doordarshantamilofficial
Whatsapp Channel
whatsapp.com/channel/0029Vb89dvULNSZx303F511O
